Todesdrohung an Tamilen in der Schweiz

Weil sie an Demos für einen tamilischen Staat gingen, haben Tamilen in der Schweiz Drohbriefe erhalten. Absender könnte der Geheimdienst Sri Lankas sein. Einige Schweizer Tamilen erhielten letzte Woche unfreundliche Post: einen gelben Umschlag, aufgegeben in der Waadtländer Seegemeinde Bursins. Inhalt: Ein Drohbrief auf Tamilisch und in einigen Fällen auch eine CD mit einer ähnlichen Botschaft. Continue reading

UN fordern Untersuchung der Kriegsverbrechen

Soldaten sollen extrem brutal und grausam vorgegangen sei
der Standard.at Genf/Colombo – Die Vereinten Nationen haben die Regierung Sri Lankas zur Untersuchung mutmaßlicher Verbrechen der Armee bei der Zerschlagung der tamilischen Rebellenorganisation LTTE aufgefordert. Continue reading

Petition eingereicht: Stoppt die Wegweisung von Asylsuchenden aus Sri Lanka!

Petition eingereicht: Stoppt die Wegweisung von Asylsuchenden aus Sri Lanka! Heute 23.06.2011 haben die Gesellschaft für bedrohte Völker (GfbV) und der Swiss Council of Eelam Tamils (SCET) eine Petition gegen die verfrühte Wegweisung von Asylsuchenden aus Sri Lanka eingereicht. Die Petition, die von 4’844 Personen unterzeichnet wurde, wird auch von 20 Nonprofitorganisationen und Parteien unterstützt. Continue reading

சுவிஸ் ஈழத்தமிழரவைஇ சுவிஸ் வெளிநாட்டமைச்சுடனும், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துடனும் தொடர்புகொண்டுள்ளது.

ஊடக அறிக்கை /பேர்ன், 03.09.2011
சுவிஸ் ஈழத்தமிழரவை

சுவிஸ் ஈழத்தமிழரவைஇ சுவிஸ் வெளிநாட்டமைச்சுடனும், குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துடனும் தொடர்புகொண்டுள்ளது.சுவிஸில் அகதித் தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழர்கள் சார்பாக சுவிஸ் நாட்டின் குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் பாதகமான முடிவொன்றினை எடுத்துள்ளமை யாவரும் அறிந்ததே.

Continue reading

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரின் மரணதண்டனையை முற்றாக நிறுத்தக்கோரி இந்தியத் தூதரகத்துக்கு மனு கையளித்தலும் கைப்பேரொளி செங்கொடியின் அஞ்சலி நிகழ்வும்.

ஊடக அறிக்கை /பேர்ன், 03.09.2011
சுவிஸ் ஈழத்தமிழரவை

பேரறிவாளன் சாந்தன் முருகன் ஆகியோரின் மரணதண்டனையை முற்றாக நிறுத்தக்கோரி இந்தியத் தூதரகத்துக்கு மனு கையளித்தலும் கைப்பேரொளி செங்கொடியின் அஞ்சலி நிகழ்வும்.

மதிப்புக்குரிய சுவிஸ் வாழ் தமிழ் பேசும் மக்களே!! Continue reading

தமிழக அரசிற்கு எமது வாழ்த்துக்களையும்;;, பாராட்டுதல்களையும் உலகத் தமிழினம் தெரிவித்துக்கொள்கிறது.

ஊடக அறிக்கை /பேர்ண், 02.09.2011
சுவிஸ் ஈழத்தமிழரவை

தமிழக அரசிற்கு எமது வாழ்த்துக்களையும்;;, பாராட்டுதல்களையும் உலகத் தமிழினம் தெரிவித்துக்கொள்கிறது. புரட்சித் தலைவி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஐயலலிதா அவர்களுக்கும், இனவுணர்வும் விடுதலையுணர்வுமிக்க எமது தமிழக உறவுகளுக்கும், கட்சிகள்;, பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய தலைவர்களுக்கும் உலகத் தமிழினம் வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது. Continue reading